👉டிஜிட்டல் பிசினஸ் கார்ட்ஸ் உங்களது வியாபாரத்தை பற்றிய அனைத்து தகவல்களையும், சோசியல் மீடியா பிசினஸ் ப்ரோபைல்களையும் ( facebook, twitter, Instagram, Google My Business, Pintrest) எளிதாக மற்றவர்களுக்கு ஷேர் செய்ய உதவுகிறது.
👉டிஜிட்டல்பிசினஸ் கார்ட்ஸ் நோக்கம் எளிதான முறையில் , வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் இணைக்க, தொடர்புகொள்ள உங்களுக்கு உதவுகிறது.
👉WhatsAPP ல் ஷேர் செய்யும்படி எளிதான PDF format.
👉உங்கள் வியாபாரத்திற்கு ஏற்றபடி டிசைன்.
👉மிக குறைந்த கட்டணத்தில் உங்கள் விருபத்திற்கேற்ப டிசைன்களில் செய்து தரப்படும்